கென்னத் பிரனா

கென்னத் பிரனா (ஆங்கிலம்:Kenneth Branagh) (பிறப்பு: 10 திசம்பர் 1960) ஒரு ஆங்கில மொழித் திரைப்பட நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தோர், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற திரைப்படங்களை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்னத் பிரனா
பிறப்புகென்னத் சார்லஸ் பிரனா
10 திசம்பர் 1960 (1960-12-10)
பெல்ஃபாஸ்ட்
வட அயர்லாந்து
ஐக்கிய ராஜ்யம்
பணிநடிகர்
திரைக்கதை எழுத்தாளர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1981–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
எம்மா தாம்சன்
(1989-1995)
லிண்ட்சே ப்ருன்னோக்
(2003-இன்று வரை)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.