குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம்


குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kuala Namu International Airport,இந்தோனேசியம்: Bandar Udara Internasional Kuala Namu) (ஐஏடிஏ: KNO, ஐசிஏஓ: WIMM), சுருக்கமாக KNIA அல்லது குவாளா நாமு இந்தோனேசியா வின் சுமாத்திரா தீவில் மேடான் பெரு நகரப்பகுதியின் முதன்மையான வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]

குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம்
(Kōlānamō paṉṉāṭṭu vāṉūrti nilaiyam)

Kuala Namu International Airport
(Bandar Udara Internasional Kuala Namu)
நிலையம் முனையம்
ஐஏடிஏ: KNOஐசிஏஓ: WIMM
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இந்தோனேசிய
இயக்குனர் அங்காசா புரா II
சேவை புரிவது மேடான்
அமைவிடம் மேடான், வடக்கு சுமாத்திரா
மையம்
  • கருடா இந்தோனேசியா
  • இந்தோனேசிய ஏர்ஏசியா
  • இலயன் ஏர்
  • ஸ்ரீவிஜயா ஏர்

மேற்கோள்கள்

  1. "Indonesia Economic Masterplan 2011-2025". Eurocham.or.id. பார்த்த நாள் சனவரி 27, 2015.
  2. "19 Tahun Menunggu, Akhirnya Bandara Kualanamu beroperasi" (இந்தோனேசிய மொழியில்) (2013). பார்த்த நாள் சனவரி 27, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.