குருசடை தீவு
குருசடை தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு.
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 9.20°N 79.17°E |
பரப்பளவு | 0.658 km2 (0.254 sq mi) |
நிர்வாகம் | |
இந்தியா | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | இராமேசுவரம் |
அமைவு
பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள ஓர் அழகிய தீவு. இத்தீவைச்சுற்றி பவளப்பாறைகளும், டால்பின், போன்ற அரியவகை மீன்களும், ஆவுளியா (கடல் பசு) போன்ற உயிரினங்களும் உள்ளன. உயிரியல் ஆய்வாளர்களுக்கு ஓர் பிடித்தமான தீவு ஆகும். இத்தீவு மண்டபத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தீவுக்கு செல்ல மீன்வளத்துறையின் அனுமதி தேவை.[1]
மேற்கோள்கள்
- "Kurusadai Island". http://www.ramnad.tn.nic.in.+பார்த்த நாள் 8 செப்டம்பர் 2016.
- Marimuthu, N., Wilson, J.J. and Kumaraguru, A.K. 2010. Galaxea, J Coral Reef Studies, 12(2): 65-75 Reef status in the Mandapam group of Islands, Gulf of Mannar
- Krishnamoorthy Venkataraman, Chandrakasan Sivaperuman (2014). Marine Faunal Diversity in India: Taxonomy, Ecology and Conservation. https://books.google.co.in/books?id=ryhQBAAAQBAJ&pg=PA139&sa=X&ei=9msOVc_YHYu3uQSs0ILYAw&ved=0CBwQ6AEwAA#v=onepage&f=false.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.