கீழவெண்மணி

கீழவெண்மணி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

  கிராமம்  
கீழவெண்மணி
இருப்பிடம்: கீழவெண்மணி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°42′40″N 79°43′56″E
மாவட்டம் நாகப்பட்டணம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள்[3] [4] [5] கீழவெண்மணி கிராமத்திற்குள் நுழைகிற இடத்தில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். இதன் போது 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.

பலியானவர்களின் பெயர் மற்றும் வயது விபரம்

1தாமோதரன் (1)12ஆசைத்தம்பி (10)23ராஞ்சியம்மாள் (16)34பாப்பா (35)
2குணசேகரன் (1)13ஜெயம் (10)24ஆண்டாள் (20)35ரத்தினம் (35)
3செல்வி (3)14ஜோதி (10)25கனகம்மாள் (25)36கருப்பாயி (35)
4வாசுகி (3)15நடராஜன் (10)26மாதாம்பாள் (25)37முருகன் (40)
5ராணி (4)16வேதவள்ளி (10)27வீரம்மாள் (25)38சீனிவாசன் (40)
6நடராஜன் (5)17கருணாநிதி (12)28சேது (26)39அஞ்சலை (45)
7தங்கையன் (5)18சந்திரா (12)29சின்னப்பிள்ளை (28)40சுந்தரம் (45)
8வாசுகி (5)19சரோஜா (12)30ஆச்சியம்மாள் (30)41பட்டு (46)
9ஜெயம் (6)20சண்முகம் (13)31குஞ்சம்பாள் (35)42கருப்பாயி (50)
10நடராஜன் (6)21குருசாமி (15)32குப்பம்மாள் (35)43காவேரி (50)
11ராஜேந்திரன் (7)22பூமயில் (16)33பாக்கியம் (35)44சுப்பன் (70)

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.