கிறிஸ் ஹெம்ஸ்வர்த்
கிறிஸ் ஹெம்ச்வோர்த் (பிறப்பு: 11 ஆகஸ்ட் 1983) இவர் ஓரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர் ஆவார். இவர் தோர், தோர்: த டார்க் வேர்ல்டு, தி அவேஞ்சர்ஸ் மற்றும் அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் போன்ற வெற்றி திரைப்படங்களின் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
கிறிஸ் ஹெம்ச்வோர்த் | |
---|---|
![]() | |
பிறப்பு | பிறந்த தேதி மற்றும் வயது 1983-08-11 மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2002–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | Elsa Pataky-2010 |
பிள்ளைகள் | 3 (பெண் குழந்தை இந்தியா ரோஸ், இரட்டை மகன்கள், டிரிசுதான் மற்றும் சாஷா) |
உறவினர்கள் | லியம் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) லூக்கா ஹெம்ச்வோர்த் (சகோதரர்) |
ஆரம்பகால வாழ்க்கை
கிறிஸ் ஹெம்ச்வோர்த் மெல்பெர்ன்ல் பிறந்தார். இவரின் தாயார் ஒரு ஆங்கில பாட ஆசிரியை மற்றும் தந்தை ஒரு சமூக சேவை ஆலோசகர் ஆவார். இவர் Heathmont என்ற கல்லூரியில் உயர்நிலை படிப்பை படித்தார். இவருடன் சேர்த்து இவரின் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள், லியம் ஹெம்ஸ்வர்த் மூத்தசகோதரர், லூக்கா ஹெம்ஸ்வோர்த் இளையசகோதரர், இவர்களும் நடிகர்களாக உள்ளனர்.
தொழில்
இவர் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் (Star Trek) என்ற திரைபடத்தின் மூலம் பெரியதிரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு A Perfect Getaway Kale, Ca$h போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு மார்வெல் காமிக்ஸ் சூப்பர்ஹீரோ தோர் திரைபடத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் பிரபல்யமான நடிகரானார். 2012ம் ஆண்டு (தி காபின் இன் தி வூட்ஸ்), (தி அவேங்கேர்ஸ்), (ஸ்நொவ் வைட் அண்ட் தி ஹுன்ட்ச்மன்), (ரெட் டோவ்ன்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு ரஷ் மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்பொழுது தி ஹன்ட்ச்மேன்: வின்டர்'ஸ் வார் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்.
ஊடகங்களில்
ஆஸ்திரேலிய விதிகளின் கால்பந்து ரசிகர் , ஹெம்ஸ்வோர்த் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் 2014 பிரச்சார நட்சத்திரமாக இருந்தார். அவர் ஆஸ்திரேலிய குழந்தைகள் அறக்கட்டளை தனது ஈடுபாட்டை நன்கொடையாக வழங்கினார்.ஹெம்ஸ்வோர்த் மேற்கத்திய புல்டாக்ஷை ஆதரிக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 2010ம் ஆண்டு ஆரம்பத்தில் ஸ்பானிய நடிகை Elsa Pataky காதலித்து வந்தார், டிசம்பர் 2010ம் ஆண்டு இவர் Elsa Pataky திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை இந்தியா ரோஸ் பிறந்தது மற்றும் இரட்டை மகன்கள், டிரிசுதான் மற்றும் சாஷா (மார்ச் 2014).
திரைப்படங்கள்
இவர் நடித்த தோர், தி அவேஞ்சர்ஸ், ரெட் டோவ்ன், தோர்: த டார்க் வேர்ல்டு போன்ற திரைப்படங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2009 | ஸ்டார் ட்ரெக் | |
2009 | எ பர்ஃபெக்ட் கெட்டவே காலே | |
2010 | காஷ் | |
2010 | Ollie Klublershturf vs the Nazis | குறும் திரைப்படம் |
2011 | தோர் | தோர் |
2012 | தி காபின் இன் தி வூட்ஸ் | |
2012 | தி அவேஞ்சர்ஸ் | தோர் |
2012 | ஸ்நொவ் வைட் தி அண்ட் தி ஹன்ட்ச்மேன் | ஹன்ட்ச்மேன் |
2012 | ரெட் டோவ்ன் | |
2013 | ரஷ் | |
2013 | தோர்: த டார்க் வேர்ல்டு | தோர் |
2015 | அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் | தோர் |
2015 | சைபர் | |
2015 | In the Heart of the Sea | |
2016 | தி ஹன்ட்ச்மேன்: பனிப்போர் | ஹன்ட்ச்மேன் |
2016 | கோஸ்ட்பஸ்டர்ஸ் | கெவின் பெக்மன் |
2016 | டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் | |
2017 | தோர்- ராக்னார்க் | தோர் |
2018 | அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் | தோர் |
2018 | குதிரை வீரர்கள் | கேப்டன் மிட்ச் நெல்சன் |
2019 | அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் | தோர் |
2019 | மேன் இன் ப்ளாக் | |
2019 | தாக்கா |
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | கினிவேரா ஜோன்ஸ் | கிங் ஆர்தர் | 2 அத்தியாயங்கள் |
2002 | நெய்பர்ஸ் | ஜேமி கேன் | 1 அத்தியாயம் |
2002 | மார்ஷல் லா | தி கிட் | 1 அத்தியாயம்: "டொமெஸ்டிக் பிலிஸ் " |
2003 | தி சாட்டலே கிளப் | தி நியூ வேட் | 1 அத்தியாயம்: "டெண்டேர்பூட் " |
2004 | 'Fergus McPhail | கிரேக் | 1 அத்தியாயம்: "In a Jam" |
2004–2007 | ஹோம் அன்ட் அவே | கிம் ஹைட் | 185 அத்தியாயங்கள் |
2006 | Dancing with the Stars (Australian season 5) | Himself | போட்டியில் |
வீடியோ விளையாட்டு
ஆண்டு | தலைப்பு | குரல் |
---|---|---|
2011 | தோர்: கோட் ஒப் துண்டேர் | தோர் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | பரிந்துரை வேலை | முடிவு |
---|---|---|---|
2011 | டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட பிரேக்அவுட் ஆண் | தோர் | பரிந்துரை |
2012 | பப்தா ரைசிங் ஸ்டார் விருது | தோர் | பரிந்துரை |
2012 | 38வது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் | தோர் | பரிந்துரை |
2012 | MTV சிறந்த திரைப்பட ஹீரோ விருது | தோர் | பரிந்துரை |
2012 | டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர் | தி அவேஞ்சர்ஸ் | பரிந்துரை |
2012 | 2012 டீன் சாய்ஸ் விருது கோடைக்கால திரைப்பட நட்சத்திரம்: ஆண் | தி அவேஞ்சர்ஸ் & ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
2013 | 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் | தி அவேஞ்சர்ஸ் | பரிந்துரை |
2013 | 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த திரையில் தோன்றும் கெமிஸ்ட்ரி நடிகர்கள் | ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் பகிரப்பட்டது கிறிஸ்டன் ஸ்டீவர்ட் | பரிந்துரை |
2013 | 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த அதிரடி திரைப்பட நடிகர் | தி அவேஞ்சர்ஸ் & ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
2013 | 2013 கிட் 'ஸ் சாய்ஸ் விருது பிடித்த ஆண் நடிகர் | தி அவேஞ்சர்ஸ் | பரிந்துரை |
2013 | எம்டிவி திரைப்பட விருது சிறந்த சண்டை | தி அவேஞ்சர்ஸ் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
2013 | டீன் சாய்ஸ் விருது அதிரடி நடிகர் | ரெட் டேவன் | பரிந்துரை |
2014 | டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர் | தோர் தி டார்க் வேர்ல்டு | பரிந்துரை |
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்
- கிறிஸ் ஹெம்ஸ்வர்த் at the டர்னர் கிளாசிக் மூவி