கிராதம்

கிராதம் (Kirat Mundhum) (also Kirati Mundhum or Kiratism) நேபாள நாட்டின் கிராத மக்கள் பின்பற்றும் பழங்குடி சமயம் ஆகும். [1][2][3] [4] இவர்களின் முன்னோர்கள் ஆரியர்களுக்கு எதிரான கிராதர்கள் ஆவார். கிராத சமய வேதம், கிராத வேதமாகும். [5] கிராத சமயத்தினர் ஆவி வழிபாடும் மற்றும் பிருபக்சிய எனும் கிராதேஸ்வரர் மகாதேவ் எனும் தெய்வத்தை வழிபடுகின்றனர். [6]

நீத்தார் வழிபாடும் மற்றும் சிவ வழிபாடும் இம்மக்களின் முதன்மைச் சமய வழிபாடாகும். [7] [8] [9]இச்சமய மக்கள் பெரும்பாலோனர் லிம்பு மொழி பேசுகின்றனர்.

திருவிழாக்கள்

கிராத ராய் பிரிவு மக்கள் கொண்டாடும் சகேலா ஒஸ்மான் திருவிழா

அனைத்து நான்கு கிராத இனப் பிரிவு மக்கள் உத்ஹௌலி, உப்ஹௌலி, யேலி சம்பத் (புத்தாண்டு) மற்றும் மகர சங்கராந்தி விழாக்களை கொண்டாடுகின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. final layout pdf.p65
  2. p. 56 Kiratese at a Glance By Gopal Man Tandukar
  3. p. xxv A Grammar of Limbu By Geordefine sungge van Driem
  4. Problems of Modern Indian Literature by Statistical Pub. Society: distributor, K. P. Bagchi
  5. p. 323 Kiratas in Ancient India By G. P. Singh, Dhaneswar Kalita, V Sudarsen, M A Kalam
  6. கிராத சமய தெய்வம்
  7. "History and Culture of the Kirat" by I.S.Chemjong
  8. p. 535 Nepal By Tom Woodhatch
  9. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-04-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-11-01.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.