காரா கிதை
காரா கிதை அல்லது கருப்பு சீனா (மொங்கோலியம்: Хар Хятан; 1124[lower-alpha 1]–1218), காரா கிதன் கானேடு அல்லது மேற்கு லியாவோ (பண்டைய சீனம்: 西遼; எளிய சீனம்: 西辽; பின்யின்: Xī Liáo), அலுவல் ரீதியாக பெரிய லியாவோ (பண்டைய சீனம்: 大遼; எளிய சீனம்: 大辽; பின்யின்: Dà Liáo), என்பது நடு ஆசியாவில் இருந்த ஒரு சீனமயமாக்கப்பட்ட கிதான் பேரரசு ஆகும். இதை எலு தசி என்பவர் தோற்றுவித்தார். இவர் தங்கள் பூர்வீக இடமான வடக்கு மற்றும் வடமேற்கு சீனாவில் சுரசன்களின் தாக்குதலில் இருந்து எஞ்சிய லியாவோ வம்சத்தினரைக் கொண்டு இதைத் தோற்றுவித்தார். நைமர்கள் குச்லுக் தலைமையில் இதை கி.பி. 1211ல் கைப்பற்றினர்; பாரம்பரிய சீன, பாரசீக, மற்றும் அரேபிய நூல்கள் இக்கைப்பற்றலோடு காரா கிதை ஆட்சி முடிவுக்கு வந்தது என்கின்றன.[5] இப்பேரரசு கி.பி. 1218ல் மங்கோலியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது.
காரா கிதை மேற்கு லியாவோ 大遼 (பெரிய லியாவோ) ![]() | |||||
சீனமயமாக்கப்பட்ட கிதான் பேரரசு, நடு ஆசியா | |||||
| |||||
![]() காரா கிதை அமைவிடம் காரா கிதை அண். 1160 | |||||
தலைநகரம் | பலசகுன் | ||||
மொழி(கள்) | |||||
சமயம் | |||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
பேரரசர் | |||||
- | 1124–1143 | பேரரசர் டெசோங் (எலு தசி) | |||
- | 1144–1150 | சியாவோ தபுயன் (பிரதிநிதி) | |||
- | 1150–1164 | பேரரசர் ரென்சோங் (எலு இலியே) | |||
- | 1164–1178 | எலு புசுவன் (பிரதிநிதி) | |||
- | 1178–1211 | எலு ஜிலுகு | |||
- | 1211–1218 | குச்லுக் | |||
வரலாற்றுக் காலம் | நடுக்காலங்கள் | ||||
- | லியாவோ வம்ச வீழ்ச்சி | 1125 | |||
- | நிறுவப்பட்டது | 1124 | |||
- | எலு தசி பலசகுனைக் கைப்பற்றினார் | 1134 | |||
- | குச்லுக் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் | 1211 | |||
- | மங்கோலியர்கள் குச்லுக்கைக் கொல்கின்றனர் | 1218 | |||
- | அனைத்து முன்னாள் பகுதிகளும் மங்கோலியப் பேரரசிற்குள் உள்வாங்கப்படுகின்றன | 1220 | |||
பரப்பளவு | |||||
- | 1210 தொடக்கம். | 25,00,000 km² (9,65,255 sq mi) | |||
நாணயம் | நாணயங்கள் மற்றும் காகிதப் பணம்[4] | ||||
தற்போதைய பகுதிகள் | |||||
உசாத்துணை
- Biran 2005, பக். 94.
- Grousset 1991, பக். 165.
- Janhunen 2006, பக். 114.
- John E. Sandrock (2018). "Ancient Chinese Cash Notes - The World's First Paper Money - Part 1." (en). The Currency Collector. பார்த்த நாள் 5 September 2018.
- Biran 2005, பக். 2.
- 1124 is the year in which Yelü Dashi proclaimed himself king, while still in Mongolia.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.