காபி (இராகம்)

காபி (Kapi) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். ஆண்பால் ராகமாக கருதப்படும் காபி, மாலை வேளைக்கு ஏற்ற ராகமாகும்.[1]

உருப்படிகள்

திரையிசைப் பாடல்கள்

காபி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள்

  1. அறந்தை மணியன். "காபி". லக்சுமண் சுருதி.காம். பார்த்த நாள் 19 ஆகத்து 2017.

வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.