காங்கரியா ஏரி

காங்கரியா ஏரி (Kankaria Lake) குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பகுதியான மணிநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றிலும் நீர் விளையாட்டுகளும், மனமகிழ்ச்சிக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காங்கரியா திருவிழா என்னும் ஒரு வாரத் திருவிழா டிசம்பரின் இறுதி வாரத்தில் நடைபெறும். அந்த நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.[1] கிட்ஸ் சிட்டி, விலங்குக் காப்பகம், உணவகக் கடைகள் உள்ளிட்டவையும் உள்ளன.

இரவு நேரத்தில் காங்கரியா ஏரியின் முழு நீளப் படம்
காங்கரியா ஏரி
Kankaria Lake
காங்கரியா திருவிழாவின்போது ஏரி
அமைவிடம்அகமதாபாத், குசராத்து
ஆள்கூறுகள்23.006°N 72.6011°E / 23.006; 72.6011
ஏரி வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
கரை நீளம்12.25 km (1.40 mi)
Islandsநகினா வாடி
Settlementsஅகமதாபாத்
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

சான்றுகள்

  1. "Kankaria carnival 2011:Read a long list of events, complete schedule". www.lightreading.com. DeshGujarat. பார்த்த நாள் 8 October 2012.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.