கரஜ்

கராஜ் (Karaj, பாரசீகம்: Karaj – کرج ஒலிப்பு  pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]

கராஜ்
کرج
நகரம்
நாடு ஈரான்
மாகாணம்அல்போர்சு மாகாணம்
மாவட்டம்கராஜ் மாவட்டம்
BakhshCentral
பரப்பளவு
  மொத்தம்858
ஏற்றம்1,312
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை)
  மொத்தம்1
  அடர்த்தி2
  ஈரானில் மக்கள் தொகை தரவரிசை[
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
  கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
தொலைபேசி குறியீடு026

மேற்கோள்கள்

  1. CITY POPULATION: IRAN: Major Cities
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.