மசுகது

மசுகது (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீகம்: مشهد ; listen ) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இஹு ராசாவி கோசரன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[2]

மசுகது
مشهد
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht)
நாடு  ஈரான்
மாகாணம்ராசாவி கோசரன்
மாவட்டம்மசுகாத் மாவட்டம்
BakhshCentral
Mashhad-Sanabad-Toos818 AD
அரசு
  Mayor (Šahrdār)Sowlat Mortazavi
பரப்பளவு
  நகரம்850
  Metro3,946
ஏற்றம்995
மக்கள்தொகை (2012)
  நகரம்2
  Population Rank in Iran[
 Over 20 million pilgrims and tourists per year[1]
இனங்கள்Mashhadi, Mashadi, Mashdi (informal)
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
  கோடை (பசேநே)IRDT (ஒசநே+04:30)
இணையதளம்www.mashhad.ir

மேற்கோள்கள்

  1. "Sacred Sites: Mashhad, Iran". sacredsites.com. பார்த்த நாள் 2006-03-13.
  2. http://www.amar.org.ir/Portals/2/pdf/jamiat_shahrestan_keshvar3.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.