கரலியத்த பண்டார

கரலியத்த பண்டாரன் (Karaliyadde Bandara) கண்டி இராச்சியத்தின் மூன்றாவது மன்னனாக கிபி 1551 முதல் 1581 வரை ஆட்சி புரிந்தான். இவனது தந்தை ஜயவீர பண்டாரத்தின் பின்னர் கண்டியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவனுக்குப் பின்னர் இவனது பகள் தோனா கதரீனா ஆட்சியேறினாள். இவள் குசுமாசனா தேவி எனவும் அழைக்கப்பட்டாள். கரலியத்த பண்டாரம் இவன் போர்த்துக்கேயருடன் ஒரு உடன்பாட்டினை மேற்கொண்டான்.

கரலியத்த பண்டாரன்
கண்டி மன்னன்
ஆட்சி1551-1581
முன்னிருந்தவர்ஜயவீர ஆஸ்தானன்
பின்வந்தவர்தோனா கதரீனா
வாரிசு(கள்)தோனா கதரீனா
மரபுசிறீ சங்கபோதி
தந்தைஜயவீர ஆஸ்தானன்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.