கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு

கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு (fiery-throated hummingbird, Panterpe insignis) என்பது கோஸ்ட்டா ரிக்கா மலைகளிலும் மேற்கு பனாமாவிலும் மாத்திரம் குஞ்சு பொறிக்கும் நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது "பந்ரேபே" பேரினத்தைச் சேர்ந்த ஒரேயொரு அங்கத்துவப் பறவையாகும்.

கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு
Paraiso del Quetzal, Costa Rica
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அபோடிபார்மஸ்
குடும்பம்: ஓசனிச்சிட்டு
பேரினம்: Panterpe
Cabanis & Heine, 1860
இனம்: P. insignis
இருசொற் பெயரீடு
Panterpe insignis
Cabanis & Heine, 1860

இப்பறவைகள் 11 செ.மீ நீளமும், 5.7 கிராம் நிறையும் உடையன. இவற்றுக்கு நேரான கருப்பு அலகும் மங்கிய பாதங்களும் உள்ளன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.