கண்வர்
கண்வர் (Kanva) (சமசுகிருதம்: कण्व káṇva), பண்டைய இந்தியாவின் ரிக் வேதகால முனிவர்களில் ஒருவர். அங்கரிசரின் மகன். கன்வ முனிவரின் ஆசிரமம் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாலினி ஆற்றாங்கரையில், கோட்துவாரா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
மகாபாரதத்தில்
- மகாபாரத இதிகாசத்தில், விசுவாமித்திரர் – மேனகைக்கு பிறந்த சகுந்தலையை கண்வ முனிவர் எடுத்து வளர்த்தவர். மேலும் துஷ்யந்தன் – சகுந்தலைக்கு பிறந்த மகன் பரதனையும் ஆதரித்தவர்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.