கண்ணாடிப் பூக்கள்
கண்ணாடிப் பூக்கள்2005ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை சாஜகான் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரா. பார்த்திபன், காவேரி, சரத் பாபு, ஆனந்த் ராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கண்ணாடிப் பூக்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சாஜகான் |
கதை | பாபி-சஞ்சை |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரா. பார்த்திபன் காவேரி சரத் பாபு ஆனந்த் ராஜ் நிழல்கள் ரவி |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
- ரா. பார்த்திபன் - சத்திவேல்
- காவேரி - மீரா
- ராஜ்கபூர்
- பாத்திமா பாபு
- பிரமீட் நடராஜன்
- சரத் பாபு
- பொன்னம்பலம் (நடிகர்)
ஆதாரங்களும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.