காசாபிளாங்கா

காசாபிளாங்கா மொரோக்கோ நாட்டில் உள்ள ஒரு நகரம். இது அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதுவே மொரோக்கோவின் மிகப் பெரிய நகரும் அதன் முதன்மைத் துறைமுகமும் ஆகும். மேலும் இது மொரோக்கோவின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகக் கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 29,49,805. காசாபிளாங்கா துறைமுகம் வடக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய துறைமுகம் மற்றும் உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

Casablanca
الدار البيضاء   (அரபி)
அன்ஃபா, کازابلانکا
ad-Dār al-Bayḍāʼ / Casablanca
அடைபெயர்(கள்): காசா
நாடுமொரோக்கோ
நிர்வாக அலகுபெரும் காசாபிளாங்கா
முதல் குடியேற்றம்கிபி 7ம் நூற்றாண்டு
மறு உருவாக்கம்1756
அரசு
  மெயர்முகமது சாஜித்
பரப்பளவு
  மொத்தம்324
மக்கள்தொகை
  மொத்தம்2
நேர வலயம்WET (ஒசநே+0)
  கோடை (பசேநே)WEST (ஒசநே+1)
அஞ்சல் குறியீடு20000-20200
இணையதளம்http://www.casablanca.ma/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.