கங்காதர்பூர்
கங்காதர்பூர், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது ஸ்ரீராம்பூர் வட்டத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து ஹூக்லிக்கு 26 கி.மீ தொலைவிலும், கொல்கத்தாவில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
கங்காதர்பூர் গঙ্গাধরপুর Gangadharpur | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஹூக்லி மாவட்டம் |
அருகிலுள்ள நகரம் | ஸ்ரீராம்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2.2 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,862 |
• அடர்த்தி | 3 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
மக்களவைத் தொகுதி | ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | சண்டிதலா சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | கங்காதர்பூர் |
சான்றுகள்
- "Hugli district census handbook". பார்த்த நாள் 27 February 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.