ஓரியன் கை

ஓரியன் கை (spiral arm) என்பது பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. [2]

பால் வழி மண்டலத்தில் காணப்படும் ஓரியன் கை [1]

படக்குறிப்பு

  • வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் ஆரன்சு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும்.
  • அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.
  • சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.[3]

மேற்கோள்

  1. See the "Spiral Arms" part of this NASA animation for details
  2. Harold Spencer Jones, T. H. Huxley, Proceedings of the Royal Institution of Great Britain, Royal Institution of Great Britain, v. 38-39
  3. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978 8189936228

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.