உட் குமிழி
உட் குமிழி (Local Bubble) என்பது ஓரியன் கையில் உள்ள, 300 ஒளியாண்டு அளவு உள்ள ஒரு அண்ட துவாரமாகும். (ஓரியன் கை பால் வழியில் உள்ளது). இது 20லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் உருவானது.[1]. சூர்ய குடும்பம் இந்த உட் குமிழியினுள் நுழைந்து அரை கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.[1].
- குறிப்பு
- உள் மீனிடை மேகம் உட் குமிழிக்குள் அடங்கும்.

உட் குமிழிக்குள் இருக்கும் சூரியன் (The Sun)
மேற்கோள்
- Local Chimney and Superbubbles, Solstation.com

இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.