ஒன்றன்பால்
தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் பெயரியல் 13
- தொல்காப்பியம் பெயரியல் 13
- தொல்காப்பியம் வினையியல் 20
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.