ஏழாவது இரவில்
ஏழாவது இரவில் 1982 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது மலையாள மொழியில் வெளிவந்த ஏழாம் ராத்திரி (Ezham Rathri) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.[1] கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஏழாவது இரவில் | |
---|---|
![]() | |
இயக்கம் | கிருஷ்ணகுமார் |
தயாரிப்பு | கிருஷ்ணகுமார் |
திரைக்கதை | கிருஷ்ணகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் நாகேஷ் |
கலையகம் | ஆல்மைட்டி பிலிம்ஸ் |
விநியோகம் | ஏ.வி.எம். முருகன் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன்
- நாகேஷ்
- கரன்
- ஜோதிலட்சுமி
- சுபாஷினி
பாடல்கள்
இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
- "Ezhavathu Iravil (Tamil dubbed title)". பார்த்த நாள் 2019-12-02.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.