ஏஜியன் கடல்

ஏஜியன் கடல் (Aegean Sea)இது மத்தியதரைக்கடலின் நீட்சியே. மத்தியதரைக்கடலுக்கும், ஆசியா மைனர் பகுதிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பாகும். இதன் வடக்கில் மர்மரா கடலும் கருங்கடலும் அமைந்துள்ளது. இக்கடலில் உள்ள பல தீவுகளில் கிரீட் தீவு பெரியது. ஏஜியன் கடலின் பரப்பளவு 214000 சதுர கி. மீ., ஆகும்.

ஏஜியன் கடல்
ஏஜியன் கடலின் வரைபடம்
Locationஐரோப்பா
வகைகடல்
முதன்மை வெளியேற்றம்மத்தியதரைக் கடல்
நீர்வள நாடுகள்கிரேக்கம் and துருக்கி[1]
மிகக்கூடிய நீளம்700 km (430 mi)
மிகக்கூடிய அகலம்400 km (250 mi)
மேற்பரப்பு பரப்பளவு214,000 km2 (83,000 sq mi)
ஏஜியன் கடல்

மேற்கோள்கள்

  1. DRAINAGE BASIN OF THE MEDITERRANEAN SEA, UNECE http://www.unece.org/fileadmin/DAM/env/water/blanks/assessment/mediterranean.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.