எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி
எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி (Saraswathi Anglo Vernacular Higher Secondary School) என்பது தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியாகும். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1852 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பள்ளி 150 ஆண்டுகள் கடந்த மிகப்பெரும் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாகும். மாணவர்கள் மட்டும் பயிலக் கூடிய இந்தப் பள்ளி தூத்துக்குடியில் மேலூர் தொடருந்து நிலையம் (இரண்டாம் வாயில்) அருகில் அமைந்துள்ளது. இப்பள்ளி தூத்துக்குடி முதன்மைக் கல்வி மாவட்டத்தில், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தின் கீழுள்ள பள்ளிகளுள் ஒன்றாகும்.
எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு | |
தகவல் | |
குறிக்கோள் | அறிவுடையார் எல்லாமுடையார் |
தொடக்கம் | 1852 |
பள்ளி மாவட்டம் | தூத்துக்குடி |
கல்வி ஆணையம் | முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் |
தரங்கள் | ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை |
பால் | மாணவர்கள் மட்டும் |
கல்வி முறை | தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.