எரிக்சன்

எரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 2ஜி/3ஜி/4ஜி தொலைத் தொடர்புத் துறையில் எரிக்சனுக்கு 35% சந்தை இருந்தது.[3] .mobi என்ற தளவகையை அறிமுகப்படுத்தியதில் எரிக்சன் நிறுவனத்துக்கு முக்கியப் பங்குள்ளது.[4]

லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் (நிறுவனர்)
Telefonaktiebolaget L. M. Ericsson
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஸ்டாக்ஹோம், சுவீடன்
(1876 (1876))
நிறுவனர்(கள்)லார்ஸ் மேக்னஸ் எரிக்சன்
தலைமையகம்கிஸ்டா, ஸ்டாக்ஹோம், சுவீடன்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுதும்
முக்கிய நபர்கள்லெய்ப் யோகான்சன் (சேர்மன்)
போர்யே எகோல்ம் (முதன்மை செயல் அலுவலர்)
தொழில்துறைதொலைத் தொடர்பு சாதனங்கள்
பிணைய சாதனங்கள்
உற்பத்திகள்தொலைபேசி, தொலைக்காட்சி, பல்லூடகத் தொழில்நுட்பம், பிணைய சாதனங்கள்
வருமானம்சுவீடிய குரோனா 222.6 பில்லியன் (2016)[1]
இயக்க வருமானம்சுவீடிய குரோனா 6.3 பில்லியன் (2016)[1]
இலாபம்சுவீடிய குரோனா 1.9 பில்லியன் (2016)[1]
மொத்தச் சொத்துகள்சுவீடிய குரோனா 283.3 பில்லியன் (2016)[1]
மொத்த பங்குத்தொகைசுவீடிய குரோனா 140.5 பில்லியன் (2016)[1]
பணியாளர்111,464 (டிசம்பர் 31, 2016)[2]
துணை நிறுவனங்கள்எரிக்சன் பிராட்காஸ்ட், மீடியா சர்வீசஸ்
இணையத்தளம்www.ericsson.com

இந்த நிறுவனத்தை 1876ஆம் ஆண்டில் லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் என்பவர் தொடங்கினார்.[5] இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் 180 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.[6][7] இந்த நிறுவனம் ஏறத்தாழ 39,000 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.[8]

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "[https://www.ericsson.com/res/investors/docs/q-reports/2016/12month16-en.pdf Fourth quarter and full-year report 2016]". பார்த்த நாள் 2017-01-30.
  2. "Company facts". பார்த்த நாள் January 30 2017.
  3. Gartner, 6 August 2013: Magic Quadrant for LTE Network Infrastructure
  4. dotMobi Investors | dotMobi Archived 20 August 2007 at the வந்தவழி இயந்திரம்.
  5. "Start". Ericsson History. பார்த்த நாள் 2016-11-11.
  6. "Company facts". Ericsson AB. பார்த்த நாள் 5 November 2016.
  7. "About us". Ericsson AB. பார்த்த நாள் 5 November 2016.
  8. "The Leader in Mobile Communication Patents". Ericsson AB. பார்த்த நாள் 5 November 2016.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.