எட்வின் சாமுவேல் மாண்டேகு

எட்வின் சாமுவேல் மாண்டேகு (Edwin Samuel Montagu) (6 பிப்ரவரி 1879 – 15 நவம்பர் 1924) ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது யூத இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலாளராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டவர்.

எட்வின் சாமுவேல் மாண்டேகு
எட்வின் சாமுவேல் மாண்டேகு
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
பிரதமர் ஹெர்பர்ட் குவித்
முன்னவர் சார்லஸ் மாஸ்டர்மேன்
பின்வந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 6, 1879(1879-02-06)
இறப்பு 15 நவம்பர் 1924(1924-11-15) (அகவை 45)
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி லிபரல் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
வாழ்க்கை துணைவர்(கள்) வெனெசியா ஸ்டான்லி (1887–1948)
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
1910ல் ஐக்கிய இராச்சியாத்தின் இந்தியச் செயலருடன் நடந்து செல்லும் எட்வின் சாமுவேல் மாண்டேகு

மாண்டேகு, பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் செம்ஸ்போர்டுடன் இணைந்து, 1919ல் வெளியிட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மூலம் நன்கறியப்பட்டவர்.[1] மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, ஐக்கிய இராச்சியத்தின் நாடளுமன்றத்தில் இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Levine, Naomi. Politics, Religion, and Love: The Story of H.H. Asquith, Venetia Stanley, and Edwin Montagu, p. 83

ஆதார நூற்பட்டியல்

  • Hankey, Sir Maurice. "Note on the Composition of the Secretariat of the War Cabinet". Memorandum, 13 December 1916.
  • Roskill, Stephen P. (1970). Hankey: Man of Secrets. 2 vols, 1877-1918; 1018-1931. Collins.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.