எடின்பரோ பல்கலைக்கழகம்

ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர்.[4] இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[5] இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.[6]

எடின்பரோ பல்கலைக்கழகம்
The University of Edinburgh
Oilthigh Dhùn Èideann
இலத்தீன்: Universitatis Academicae Edinburgensis
வகைபொதுத்துறை
உருவாக்கம்1583
நிதிக் கொடை£284 million[1]
வேந்தர்ஆன்னி
Rectorபீட்டர் மெக்கோல்
முதல்வர்டிமோத்தி ஓ சியா
கல்வி பணியாளர்
6195 [2]
நிருவாகப் பணியாளர்
6324 [2]
மாணவர்கள்32,591 (2013-14) [3]
பட்ட மாணவர்கள்21,369[3]
உயர் பட்ட மாணவர்கள்11,222[3]
அமைவிடம்எடின்பரோ, ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் 55°56′50.6″N 3°11′13.9″W
வளாகம்நகர்ப்புறம்
Coloursவார்ப்புரு:Cellsவார்ப்புரு:Cellsவார்ப்புரு:Cellsவார்ப்புரு:Cellsவார்ப்புரு:Cells
       
சேர்ப்புரசல் குழுமம்
கோய்ம்பிரா குழுமம்
லெரு
யுனிவர்சிடாஸ் 21
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
யுனிவர்சிட்டிஸ் யூகே
யுனிவர்சிட்டிஸ் ஸ்காட்லாந்து
இணையத்தளம்www.ed.ac.uk

2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[7]

கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது.

வளாகங்கள்

பிளேபேர் நூலகம்
முதன்மை வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள எடின்பரோ கலைக் கல்லூரி

இங்கு அதிகளவிலான துறைகளிலும், பாடப்பிரிவுகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதால், வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.[8]

மாணவர்கள்

மாணவர் ஒன்றியத்தின் கட்டிடம்
மாணவர்களே நடத்தும் திரையரங்கம்

நூலகம்

இது 1580-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிளெமெண்ட் லிட்டில் என்பவர் பெருந்தொகையை வழங்கினார். இன்றைய நிலவரப்படி,ஸ்காட்லாந்தின் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. இது 25 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது.[9]

குறிப்பிடத்தக்க நபர்கள்

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும், பணியாற்றிய பலரும், பல முக்கிய நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பதவியேற்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

ஆடம் பெர்குசன்
ஆடம் பெர்குசன்  
ஜேம்ஸ் தாம்சன்
ஜேம்ஸ் தாம்சன்  
ஜேம்ஸ் போஸ்வெல்
ஜேம்ஸ் போஸ்வெல்  
சர் வால்டர் ஸ்காட்டு
சர் வால்டர் ஸ்காட்டு  
ஹென்றி ஜான் டெம்பிள்
ஹென்றி ஜான் டெம்பிள்  
ஜேம்ஸ் ஹட்டன்
ஜேம்ஸ் ஹட்டன்  

சான்றுகள்

  1. University of Edinburgh (2013) (PDF). The University of Edinburgh Reports & Financial Statements for the year to ஜூலை 2013. https://www.wiki.ed.ac.uk/download/attachments/68630228/Financial_Statements_2012-13_Accounts_Wikki_Version.pdf. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2014.
  2. "Staff Headcount & Full Time Equivalent Statistics (FTE) as at மே 2014". Human Resources, The University of Edinburgh (May 2014). பார்த்த நாள் 3 ஜூலை 2014..
  3. "University of Edinburgh Factsheet 2013/2014". Governance & Strategic Planning, The University of Edinburgh (30 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 3 ஜூலை 2014.
  4. "History of Edinburgh University". Edinburgh University. பார்த்த நாள் 4 டிசம்பர் 2010.
  5. http://phys.org/partners/university-of-edinburgh/
  6. "Edinburgh - Inspiring Capital". City of Edinburgh Council (28 செப்டம்பர் 2010). பார்த்த நாள் 4 டிசம்பர் 2010.
  7. "QS World University Rankings". Top Universities. பார்த்த நாள் 15 நவம்பர் 2012.
  8. "The campuses of the University of Edinburgh". பார்த்த நாள் 1 மார்ச் 2012.
  9. "Edinburgh University Library". Britain in Print. பார்த்த நாள் 20 ஜூலை 2014.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.