இடப்பள்ளி
கேரளத்தின் எறணாகுள மாவட்டத்தில் இடப்பள்ளி அமைந்துள்ளது. இது கொச்சி நகரத்தின் வடக்கில் அமைந்துள்ளது. கொச்சி நகராட்சியின் எல்லைக்கும் உட்பட்டது. 544ஆவது தேசிய நெடுஞ்சாலையும், 17ஆவது நெடுஞ்சாலையும் இடப்பள்ளியில் இணைகின்றன.
— புறநகர் — | |
![]() ![]() இடப்பள்ளி
, | |
அமைவிடம் | 9°58′37″N 76°16′12″E |
மாவட்டம் | எர்ணாகுளம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சான்றுகள்
குறிப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.