எசுபேசுஎக்சு
ஸ்பேஸ் எக்ஸ் (ஆங்கிலம்: SpaceX) என அறியப்படும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம் (Space Exploration Technologies Corporation) என்பது ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம். இது 2002 ம் ஆண்டு பேபால் இணையதள பண பரிவர்த்தனை தொழில்நுட்பத்தின் தொழில்முனைவர் எலான் மசுக் அவர்களால் தொடங்கப்பட்டது. இவர்கள் ஃபல்கன் 1, ஃபல்கன் 9 ஆகிய மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணை உந்துகல ஏவூர்திகளை உருவாக்கி உள்ளார்கள். இவர்கள் தற்போது ஃபல்கன் 9 ஆல் வான் சுற்றுப்பாதையில் ஏவக்கூடிய டரகன் விண்ணூர்தியை உருவாக்கி உள்ளார்கள். சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்பு இத்தகைய தொழில்நுட்பத்தை விருத்தி செய்தது இவர்களே ஆவார்கள். இது ஒரு தனியார் வணிக விண்வெளி நிறுவனம்.
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2002 |
நிறுவனர்(கள்) | எலொன் மசுக் |
தலைமையகம் | ஹாவ்தோர்ன், கலிபோர்னியா, அமெரிக்கா |
முக்கிய நபர்கள் | எலொன் மசுக் (நிறுவனர், முதன்மை செயல் அதிகாரி மற்றும் முதன்மை வடிவமைப்பாளர்) ஜின் சாட்வெல் (தலைவர் மற்றும் முதன்மை செயல்பாட்டு அதிகாரி)[1][2] டாம் முல்லெர் (துணைதலைவர், Propulsion)[3] |
தொழில்துறை | வான்வெளிப் பொறியியல் |
சேவைகள் | வானூர்தி ஏவுதல் |
பணியாளர் | 3,800 (அக்டோபர் 2013)[4] |
இணையத்தளம் | SpaceX.com |
மேற்கோள்கள்
- "Gwynne Shotwell: Executive Profile & Biography". Business Week (New York: Bloomburg). 2011-12-01. Archived from the original on 2011-12-01. http://investing.businessweek.com/research/stocks/private/person.asp?personId=39083380&privcapId=7702894&previousCapId=7702894&previousTitle=Space%20Exploration%20Technologies%20Corp. பார்த்த நாள்: 2011-12-01.
- Hennigan, W.J. (2013-06-07). "How I Made It: SpaceX exec Gwynne Shotwell". Los Angeles Times. http://www.latimes.com/business/la-fi-himi-spacex-20130609,0,2428179.story. பார்த்த நாள்: 2013-06-10.
- SpaceX Tour - Texas Test Site, spacexchannel, 11 November 2010, http://www.youtube.com/watch?v=bdvv8qIl_WI#t=20sec, பார்த்த நாள்: 23 May 2012
- Foust, Jeff (16 October 2013). "Gwynne Shotwell says that SpaceX is now up to about 3,800 employees, counting contractors working for the company.". https://twitter.com/jeff_foust/status/390498497428209664. பார்த்த நாள்: 16 October 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.