ஊதா வால் தேவதை

ஊதா வால் தேவதை (violet-tailed sylph, Aglaiocercus coelestis) என்பது ஓர் ஓசனிச்சிட்டுக் குடும்பப் பறவை ஆகும். இது கொலொம்பியா, எக்குவடோர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஊதா வால் தேவதை 300–2,100 மீட்டர்கள் (980–6,890 ft) உயரமான இடத்தில் வாழ்கிறது.

ஊதா வால் தேவதை
A male in NW Ecuador
A female in NW Ecuador
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அபோடிபார்மஸ்
குடும்பம்: ஓசனிச்சிட்டு
பேரினம்: Aglaiocercus
இனம்: A. coelestis
இருசொற் பெயரீடு
Aglaiocercus coelestis
(Gould, 1861)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.