உலக சினிமா

உலக சினிமா ஆங்கிலம் பேசும் நாடுகளில் புழங்கும் ஆங்கிலம் அல்லாத படங்கள் மற்றும் படத்துறையை குறிப்பதாகும்.உலகின் எல்லா பகுதி மக்களாலும் இனம்,மொழி,மதம் மற்றும் பிற வேறுபாடுகளற்று பொதுவான உணர்வுகளை பதியும் சினிமா எனலாம் மேலும் சினிமா கலையின் மதிப்பை உயர்த்துவதாகவும்,ஹாலிவுட் வணிக படங்களுக்கு எதிராகவும் தயாரிக்கப்படும் படங்கள். உலகின் பல பகுதியிலிருந்து பல மொழிகளில் தயாரிக்கப்பட்டாலும்,துணைத்தலைப்புகளுடன்(subtitle) DVD ல் வெளிவருகின்றன.

Most vibrant cinemas around the world based on IMDb. Over 10,000 titles (green), over 5,000 (yellow), over 1,000 (blue)
உலகத் திரைப்படத்துறை
  • ஆப்பிரிக்கத் திரைப்படத்துறை
  • ஆசிய திரைப்படத்துறை
கிழக்காசியத் திரைப்படத்துறை
தெற்காசியத் திரைப்படத்துறை
தென்கிழக்காசியத் திரைப்படத்துறை
மேற்காசியத் திரைப்படத்துறை
  • ஐரோப்பியத் திரைப்படத்துறை
  • இலத்தீன் அமெரிக்கத் திரைப்படத்துறை
  • வட அமெரிக்கத் திரைப்படத்துறை
  • ஓசானியத் திரைப்படத்துறை


உலக சினிமா தொலைக்காட்சிகள்

  • CinéMoi (UK channel dedicated to French films, launching January 2009)
  • World Cinema HD (USA)
  • World Movies (Australia)
  • World Movies TV (UK)

Cinema by continent and country


See also

  • Academy Award for Best Foreign Language Film
  • César Award for Best Foreign Film
  • History of film
  • World Cinema Foundation

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.