உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)

உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சியில் அக்டோபர் 24, 2013 அன்றிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகின்றனர். இந்த தொடருக்காக திரைப்பட நடிகை சுகன்யா முதல் முதலாக பாடியுள்ளார்.[1][2][3]

உறவுகள் சங்கமம்
வகை நாடகம்
இயக்கம் விஜய் S குமார்
நடிப்பு யுவராணி, பாரதி, கிருத்திகா, வடிவுக்கரசி
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ராஜ் நெட்வொர்க்
முதல் ஒளிபரப்பு 14 அக்டோபர் 2013 (2013-10-14)
இறுதி ஒளிபரப்பு 13 செப்டம்பர் 2014 (2014-09-13)

நடிகர்கள்

  • யுவராணி
  • பாரதி
  • கிருத்திகா
  • வடிவுக்கரசி
  • பூஜா
  • ச.கவிதா
  • ரம்யா
  • அப்சர்
  • ஷ்யாம் கணேஷ்
  • வெங்கட்
  • தேவ்
  • நேத்திரன்
  • பாண்டு
  • அய்யப்பன்
  • அடோ மனோகர்
  • ஸ்ரீதர்
  • அஜய்ரதினம்
  • ஜெகன் நாத்
  • அழகு
  • அமரசிகாமணி
  • குமரேசன்
  • தேவிகிருபா
  • கே.ச ஜெயலக்ஷ்மி
  • சுஜாதா
  • சோபனா
  • ஸ்ரீகாமு
  • சங்கிதாபாலன்
  • நாகலட்சுமி
  • சந்திவில்யம்ஸ்
  • நித்தியாரவிந்தர்
  • சாந்திஅனந்தராஜ்
  • பேபி ஸ்ரீஜா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.