அப்சர்

அப்சர் என்று அறியப்படும் மொஹமட் அப்சர் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து செல்வி, அகல்யா (2004-2006), பொம்மலாட்டம் (2012-2016) போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவனார்.[1]

மொஹமட் அப்சர்
பிறப்பு1 சனவரி 1984 (1984-01-01)
சௌகார்பேட்டை, சென்னை
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிதொலைக்காட்சி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இந்திரஜா

வாழ்க்கை

மொஹமட் அப்சர் 1 சனவரி 1984ஆம் ஆண்டு சென்னையில் சௌகார்பேட்டையில் ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். 7 செப்டம்பர் 2005 இல் பிரபல தமிழ் நடிகை இந்திரஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.[2]

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
1998நிம்மதி உங்கள் சாய்ஸ்சன் தொலைக்காட்சி
1999-2000சொந்தம்
2001-2003அலைகள்
2004-2006அகல்யாசிவா
2005-2006செல்வி
2006-2009பந்தம்
2007-2012வசந்தம்
2008-2009கல்யாண பரிசுகலைஞர் தொலைக்காட்சி
2009-2010எங்கே பிராமணன்ஜெயா தொலைக்காட்சி
2012-2016பொம்மலாட்டம்மதன்/கதிர்சன் தொலைக்காட்சி
2013-2014உறவுகள் சங்கமம்ராஜ் தொலைக்காட்சி
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள்சன் தொலைக்காட்சி
2015-2016என் இனிய தோழியேசத்யாராஜ் தொலைக்காட்சி
2016-2018தாமரைராஜீவ் ராகவன்சன் தொலைக்காட்சி
2019 – ஒளிபரப்பில்பாண்டவர் இல்லம்நல்ல சுந்தரம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.