உருட்டு வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

உருட்டு வண்ணம் என்பது நாற்சீர்-அடியில் அராகம் தொடுக்கும்.

தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
தழலென விரிவன பொழில். [1]

பூந்தாது பொருந்தி செறிந்து கிடக்கும் அகன்ற மலர்களுக்கு இடையிடையே பொழில்-பூக்காடு செந்தழல் போல விரிந்து கிடந்தது. – இது எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடலின் பொருள்.

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.