உருசியப் புரட்சி, 1905

1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி (Revolution of 1905) அல்லது முதல் ரஷ்யப் புரட்சி என்பது 1905 ஆம் ஆண்டில் உருசிய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் தலைமையிலான முடியாட்சி அரசான ரஷ்யப் பேரரசுக்கு எதிராக உருசியா முழுவதும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சி மற்றும் மக்கள் கிளர்ச்சிகளைக் குறிக்கும். ரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் படுகொலைச் சம்பவத்தை அடுத்து அமைதிப் பேரணி பெரும்புரட்சியாக வெடித்தது. இருந்தபோதிலும் ரஷ்ய பேரரசு அரசாங்க நடவடிக்கைகளால் இந்த புரட்சி நசுக்கப்பட்டதுடன் ஜார் மன்னரின் சர்வாதிகாரம் அதிகமாக வழிவகுத்தது. டூமாவின் அதிகாரங்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டன. 1832 ஆம் ஆண்டு அடிப்படை விதிகள் பெரும்பகுதி திருத்தம் செய்யப்பட்டு அரசியல் சாசனம் 1906 என்னும் பெயரில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Revolution of 1905

Manifestations before Bloody Sunday
நாள் 22 January 1905 – 16 June 1907
(2 ஆண்டுகள், 4 மாதங்கள், 3 கிழமைகள் மற்றும் 4 நாள்கள்)
இடம் Russia
Imperial Government victory
  • Revolutionaries defeated
  • Nicholas II retains the throne
  • October Manifesto
  • Constitution enacted
  • Establishment of the State Duma
பிரிவினர்
Imperial Government

Supported by:

  • Russian Army
  • Okhrana
  • Black Hundreds
  • Russian nobility
  • Gentry assembly

 உருமேனியா

Revolutionaries

Supported by:

  • Peasants
  • Industrial workers
  • Separatists
  • Saint Petersburg Soviet
  • Moscow City Duma
  • Chita Republic
  • SR
  • RSDLP
தளபதிகள், தலைவர்கள்
Nicholas II
Sergei Witte
Viktor Chernov
லியோன் திரொட்ஸ்கி
இழப்புகள்
Unknown 1 battleship surrendered to Romania
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.