உயர்ந்தவர்கள்
உயர்ந்தவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
உயர்ந்தவர்கள் | |
---|---|
இயக்கம் | டி. என். பாலு |
தயாரிப்பு | எச். ஆர். மோஹ்ரா ராஸ்லீலா பிக்சர்ஸ் |
கதை | குல்சார் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கமல்ஹாசன் சுஜாதா |
ஒளிப்பதிவு | என்.கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | சனவரி 14, 1977 |
நீளம் | 3983 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன்
- சுஜாதா
- தேங்காய் சீனிவாசன்
- ஸ்ரீகாந்த்
- பண்டரிபாய்
- மாஸ்டர் ஸ்ரீதர்
- டைப்பிஸ்ட் கோபு
- லூசு மோகன்
- சிறப்பு தோற்றம்
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "இறைவன் இரண்டு பொம்மைகள்" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் |
2 | "ராமா நீயே" | ம. பாலமுரளிகிருஷ்ணா, குழு |
3 | "உயர்ந்தவர்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.