உப்சாலா

உப்சாலா (Uppsala), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். உப்சாலா சுவீடனின் நான்காவது பெரிய நகராட்சியாகும். இங்குதான் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

உப்சாலா
பரப்பளவு[1]
  மொத்தம்48.77
மக்கள்தொகை (2011-09-30)
  மொத்தம்1,99,650
  அடர்த்தி2,880
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
பதினெட்டாம் நூற்றாண்டில் உப்சாலா
உப்சாலா நகரின் பெரிய சதுக்கம்
உப்சாலா கோட்டை
உப்சாலா இரயில் நிலையம்

வானிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், உப்சாலா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 10.2
(50.4)
11.9
(53.4)
17.4
(63.3)
26.8
(80.2)
32.8
(91)
34.5
(94.1)
37.4
(99.3)
34.3
(93.7)
27.8
(82)
22.0
(71.6)
14.3
(57.7)
12.4
(54.3)
37.4
(99.3)
உயர் சராசரி °C (°F) -1.5
(29.3)
-1.1
(30)
2.9
(37.2)
8.6
(47.5)
15.7
(60.3)
20.4
(68.7)
21.4
(70.5)
20.1
(68.2)
15.0
(59)
9.6
(49.3)
3.5
(38.3)
0.1
(32.2)
9.4
(48.9)
தாழ் சராசரி °C (°F) -7.1
(19.2)
-7.4
(18.7)
-4.3
(24.3)
-0.2
(31.6)
4.8
(40.6)
9.5
(49.1)
11.6
(52.9)
10.7
(51.3)
7.1
(44.8)
3.4
(38.1)
-1.3
(29.7)
-5.5
(22.1)
1.8
(35.2)
பொழிவு mm (inches) 38
(1.5)
27
(1.06)
29
(1.14)
29
(1.14)
33
(1.3)
44
(1.73)
72
(2.83)
68
(2.68)
59
(2.32)
50
(1.97)
52
(2.05)
44
(1.73)
545
(21.46)
ஆதாரம்: [2]

இணைய தளங்கள்


மேற்கோள்கள்

  1. "Tätorter 2010" (pdf) (Swedish with English summary). Statistics Sweden. பார்த்த நாள் 2011-09-26.
  2. "Uppsala Universitet - Instutitionen för geovetenskaper".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.