உத்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் உத்திரப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 31 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

தற்போது மேற்கு உத்திரப்பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண்.உறுப்பினர் பெயர்அரசியல் கட்சிபதவிக்காலம்
1முகம்மது அதீப்சுயேச்சை26-11-2008 முதல் 25-11-2014 வரை
2நரேஷ் சந்திர அகர்வால்பகுஜன் சமாஜ் கட்சி19-03-2010 முதல் 02-04-2012 வரை
3மன்குட் அலிபகுஜன் சமாஜ் கட்சி03-04-2006 முதல் 02-04-2012 வரை
4சலீம் அன்சாரிபகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
5பேராசிரியர் எஸ்.பி.சிங் பாஹேல்பகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
6கங்கா சரண்பகுஜன் சமாஜ் கட்சி19-06-2009 முதல் 02-04-2012 வரை
7டாக்டர் அகிலேஷ்தாஸ் குப்தாபகுஜன் சமாஜ் கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
8ஜெய்பிரகாஷ்பகுஜன் சமாஜ் கட்சி04-08-2009 முதல் 02-04-2012 வரை
9ஜூஹுல் கிசோர்பகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
10அவதார்சிங் கரீம்புரிபகுஜன் சமாஜ் கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
11நரேந்திரகுமார் கஷ்யப்பகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
12வினய் கட்டியார்பாரதிய ஜனதா கட்சி03-04-2006 முதல் 02-04-2012 வரை
13பிரிஜ்லால் கப்ரிபகுஜன் சமாஜ் கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
14பிரமோத் குரீல்பகுஜன் சமாஜ் கட்சி09-07-2010 முதல் 02-04-2012 வரை
15முகம்மது ஏ.மதானிராஷ்டீரிய லோக்தளம்03-04-2006 முதல் 02-04-2012 வரை
16மகேந்திர மோகன்சமாஜ்வாதி கட்சி03-04-2006 முதல் 02-04-2012 வரை
17ரசீத் மசூத்சமாஜ்வாதி கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
18கல்ராஜ் மிஷ்ராபாரதிய ஜனதா கட்சி03-04-2006 முதல் 02-04-2012 வரை
19சதீஷ் சந்திர மிஸ்ராபகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
20முக்தார் அப்பாஸ் நக்விபாரதிய ஜனதா கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
21பிரிஜேஜ் பதக்பகுஜன் சமாஜ் கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
22குசும் ராய்பாரதிய ஜனதா கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
23அம்பேத் ராஜன்பகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
24ராஜாராம்பகுஜன் சமாஜ் கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
25ராஜ்பால் சிங் சைனிபகுஜன் சமாஜ் கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
26சதீஷ் சர்மாஇந்திய தேசிய காங்கிரஸ்05-07-2010 முதல் 04-07-2016 வரை
27அமர்சிங்சுயேச்சை26-11-2008 முதல் 25-11-2014 வரை
28மோகன் சிங்சமாஜ்வாதி கட்சி05-07-2010 முதல் 04-07-2016 வரை
29வீர் சிங்பகுஜன் சமாஜ் கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
30பேராசிரியர் ராம் கோபால் யாதவ்சமாஜ்வாதி கட்சி26-11-2008 முதல் 25-11-2014 வரை
31வீர்பால்சிங் யாதவ்சமாஜ்வாதி கட்சி03-04-2006 முதல் 02-04-2012 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.