ஈரானிய மக்கள்

ஈரானியர் (Iranian peoples)[1] எனப்படுவோர் இந்தோ-ஐரோப்பிய இன மொழிசார் ஈரானிய மொழிகளிகளில்[2] ஓர் பெரிய பிரிவான இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஓன்றினைப் மொழியினைப் பேசுவோராவர்.

ஈரானிய மக்கள்
மொத்த மக்கள்தொகை
அண். 210–235 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஈரானும் ஈரானியப் பீடபூமியும், காக்கேசியா, அனத்தோலியா, நடு ஆசியா, மெசொப்பொத்தேமியா, வடமேற்கு தெற்காசியா, வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா
மொழி(கள்)
ஈரானிய மொழிகள் (இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கிளை மொழிகள்)
சமயங்கள்
இசுலாம் (சுன்னி, சியா), கிறிஸ்தவம் (உருசிய மரபுவழித் திருச்சபை, ஜார்ஜிய மரபுவழி, சீர்திருத்தத் திருச்சபை, கத்தோலிக்கம்), சமயமின்மை, சொராட்டிரிய நெறி, யூதம், பகாய், உலாத்சுதின், யசீதி மக்கள்
(வரலாற்றுரீதியாக: கிழக்குத் திருச்சபை, மனிக்காயிசம், பௌத்தம்)

மேற்கோள்கள்

  1. R.N Frye, "IRAN v. PEOPLES OF IRAN" in Encycloapedia Iranica.
  2. J. Harmatta in "History of Civilizations of Central Asia", Chapter 14, The Emergence of Indo-Iranians: The Indo-Iranian Languages, ed. by A. H. Dani & V.N. Masson, 1999, p. 357

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.