இல்லா வாயில்

இல்லா வாயில் (ஆங்கிலம்: NAND Gate) என்பது உம் வாயிலையும் இல்லை வாயிலையும் தொடராக இணைப்பதன் மூலம் பெறப்படும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஏதேனும் ஓர் உள்ளீடாவது பூச்சியமாக இருந்தால் மாத்திரமே வெளியீடு ஒன்று என அமைகின்றது.[2]

என். எம். ஓ. எசு. இல்லா வாயில்

குறியீடுகள்

இல்லா வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மை அட்டவணை

0 0 0 1
0 1 0 1
1 0 0 1
1 1 1 0

[3]

டீ மோர்கனின் விதி

டீ மோர்கனின் விதிப்படி NAND

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.