இல்லை வாயில்
இல்லை வாயில் (ஆங்கிலம்: NOT Gate) எனப்படுவது உள்ளீடு ஒன்று ஆக இருப்பின் வெளியீட்டைப் பூச்சியம் ஆகவும் உள்ளீடு பூச்சியம் ஆக இருப்பின் வெளியீட்டை ஒன்று ஆகவும் தரும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஓர் உள்ளீடு மாத்திரமே இடலாம்.[2]

இல்லை வாயிலுக்கான பாரம்பரியக் குறியீடு
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.