இயன் பெல்

இயன் ரொனால்ட் பெல்: (Ian Ronald Bell MBE, பிறப்பு: ஏப்ரல் 11, 1982), இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.

இயன் பெல்

இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் இயன் ரொனால்ட் பெல் MBE
பட்டப்பெயர் பெலி
பிறப்பு 11 ஏப்ரல் 1982 (1982-04-11)
வெஸ்ட்மிடில்லாந்து, இங்கிலாந்து
உயரம் 5 ft 10 in (1.78 m)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 626) ஆகத்து 19, 2004:  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சூன் 4, 2010:  வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி (cap 184) நவம்பர் 28, 2004:  சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 23, 2011:   ஆத்திரேலியா
சட்டை இல. 7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 62 90 180 212
ஓட்டங்கள் 4,192 2,776 12,277 6,965
துடுப்பாட்ட சராசரி 44.12 35.13 45.13 38.26
100கள்/50கள் 12/26 1/16 33/65 7/49
அதிக ஓட்டங்கள் 199 126* 262* 158
பந்து வீச்சுகள் 108 88 2,809 1,290
இலக்குகள் 1 6 47 33
பந்துவீச்சு சராசரி 76.00 14.66 33.27 34.48
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/33 3/9 4/4 5/41
பிடிகள்/ஸ்டம்புகள் 50/ 28/ 126/ 74/

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.