இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி

இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.

இந்தியா
சங்கம் ஹாக்கி இந்தியா
கூட்டமைப்பு ஆ.வ.பே (ஆசியா)
பயிற்றுனர் ஜோஸ் ப்ரசா
தலைவர் ராஜ்பால் சிங்
FIH தரவரிசை 9
 
முதல் சீருடை
 
மாற்று சீருடை
தேசிய மகளிர் அணியை பார்க்க: இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி

1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.

வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்

விருதுகள்

பதக்கப் பட்டியல்

1928 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1ஒலிம்பிக்81211
2உலகக் கோப்பை1113
3ஆசிய விளையாட்டுப் போட்டி29213
4ஆசிய கோப்பை2417

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்

  • 1928 - ஆம்ஸ்ரெர்டாம், நெதர்லாந்து
  • 1932 - லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
  • 1936 - பெர்லின், ஜேர்மனி
  • 1948 - லண்டன், ஐக்கிய இராச்சியம்
  • 1952 - ஹெல்சிங்கி, பின்லாந்து
  • 1956 - மெல்பேர்ண், ஆத்திரேலியா
  • 1960 - ரோம், இத்தாலி
  • 1964 - டோக்கியோ, ஜப்பான்
  • 1968 - மெக்சிகோ நகரம், மெக்சிகோ
  • 1972 - மூனிச், ஜேர்மனி
  • 1980 - மாஸ்கோ, ரஷ்யா

உலகக் கோப்பை

சாம்பியன் போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்

ஆசிய கோப்பை

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

  • 1985 - மலேசியா
  • 1991 - மலேசியா
  • 1995 - மலேசியா
  • 2009 - மலேசியா
  • 2010 - மலேசியா

சாம்பியன் போட்டி

பொதுநலவாயப் போட்டிகள்

இப்போதைய அணி

பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]

S.No. Name Date Of Birth [2] Club Caps (goals) [3]
Goalkeepers
1பரத் சேற்றி
96 (0)
Defenders
1சர்தார் சிங்15 Jul 1986 சண்டிகர் டைனமோஸ், ஹைதராபாத் சுல்தான்ஸ்
105 (9)
2சந்தீப் சிங்27 Feb 1986
121 (76)
3தனஞ்சய் மஹதிக்05 Nov 1984
33 (11)
4குர்பஜ் சிங்09 Aug 1988
89 (2)
5ப்ரபோத் திற்கே ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ்
140 (2)
நடுகள ஆட்டக்காரர்கள்
1அர்ஜூன் ஹலப்பா17 Dec 1980
211 (33)
2விக்ரம் பிள்ளை27 Nov 1981
169 (11)
3பரத் சிகாரா10 Oct 1986
69 (3)
4டேனிஷ் முஜ்தபா20 Dec 1988
20 (1)
5சர்வஞ்சித் சிங்03 Jul 1988
35 (0)
6ரவி பால்
(2)
Strikers
1ராஜ்பால் சிங் (அணித்தலைவன்)08 Aug 1983
119 (49)
2துஷார் கண்தேர்05 Apr 1985
179 (47)
3ஷிவேந்திர சிங்09 Jun 1983 மகாராஷ்டிரா வார்ரியர்ஸ்
113 (52)
4தரம்விர் சிங்
5 (0)

மற்றவர்கள்

S.No. Name Date Of Birth Club Caps (goals)
Goalkeepers
1அட்ரியன் டிசூசா24 Mar 1984 Maratha Warriors
118 (0)
2பரட்டு ரவீந்தரன் ஸ்ரீஜேஷ்08 May 1988
0 (0)
Defenders
1திவாகர் ராம்08 Dec 1989
18 (5)
Strikers
1பிரப்ஜோத் சிங்14 Aug 1980
(77)
2தீபக் தாகுர்28 Dec 1980
(73)
3குர்விந்தர் சிங் சண்டி20 Oct 1989
25 (10)

புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்

References

  1. "Indian hockey squad for Commonwealth Games announced". Hindustan Times. 30 August 2010. http://www.hindustantimes.com/specials/sports/cwg-2010/Indian-hockey-squad-for-Commonwealth-Games-announced/hockey/SP-Article10-593761.aspx. பார்த்த நாள்: 14 September 2010.
  2. "India". Rediff. 25 February 2010. http://sports.rediff.com/report/2010/feb/25/men-hockey-world-cup-team-list-india.htm. பார்த்த நாள்: 14 September 2010.
  3. "Indian hockey player profile". பார்த்த நாள் 14 September 2010.

வார்ப்புரு:விளையாட்டுகளில் இந்திய தேசிய அணிகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.