இடுக்கி கோல்டு
சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய இடுக்கி கோல்டு என்ற கதையை திரைப்படமாக இயக்கினார் ஆஷிக் அபு. 2013 இல் வெளியான மலையாளத் திரைப்படம் இது.பாபு ஆன்றணி, விஜயராகவன், பிரதாப் போத்தன், மணியன்பிள்ளை ராஜு, ரவீந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..[1]
இடுக்கி கோல்டு | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஆஷிக் அபு |
தயாரிப்பு | எம். ரஞ்சித் |
கதை | திலீஷ் நாயர் சியாம் புஷ்கரன் |
மூலக்கதை | இடுக்கி கோல்டு படைத்தவர் சந்தோஷ் ஏச்சிக்கானம் |
இசை | பிஜிபால் |
நடிப்பு | பிரதாப் போத்தன் ரவீந்திரன் பாபு ஆன்றணி மணியன்பிள்ளை ராஜு லால் |
ஒளிப்பதிவு | ஷைஜு காலித் |
படத்தொகுப்பு | வி. சாஜன் |
கலையகம் | ரஜபுத்ர விஷ்வல் மீடியா |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
பணியாற்றியோர்
- இயக்கம் - ஆஷிக் அபு
- தயாரிப்பு - எம். ரஞ்சித்
- கதை - சந்தோஷ் எச்சிக்கானம்
- திரைக்கதை - சியாம் புஷ்கரன், திலீஷ் நாயர், சந்தோஷ் ஏச்சிக்கானம்
- படப்பிடிப்பு - ஷைஜு காலித்
- இசை - பிஜிபால்
- இசையமைப்பு - றபீக் அகமது
- தொகுப்பு - வி. சாஜந்
- கலை - அஜயன் சாலிசேரி
- ஆடை அலங்காரம் - சமீரா சனீஷ்
சான்றுகள்
- "இடுக்கி கோல்டு". மாத்யமம். 2 அக்டோபர் 2013. http://archive.is/IIXzH. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.