ஆரியங்காவு

ஆரியங்காவு (ஆங்கிலம்:en:Aryankavu), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[2][3]

ஆரியங்காவு
ஆரியங்காவு
இருப்பிடம்: ஆரியங்காவு
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 8°58′N 77°09′E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கொல்லம்
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி ஆரியங்காவு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

செங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. [4]

இவ்வூரின் சிறப்பு

  • ஐயப்பன் கோயில்.
  • பாலருவி - அச்சன்கோவில் ஆற்றில் பாலருவி அருவி வனப்பகுதியி்ல் அமைந்துள்ளது. மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கினால் இங்கு தண்ணீர் வருவது அதிகரிக்கும். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பாலருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. [5]

ஆதாரங்கள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. http://www.kollam.gov.in/villa.html
  3. http://www.kollam.gov.in/panchayats.html
  4. செங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை
  5. பாலருவி

இவற்றையும் கான்க

அய்யப்பன் அறுபடை வீடுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.