ஆப்டாபாத்

அப்போட்டாபாத் (Abbottabad) அல்லது ஆப்டாபாத் (Abtabad, Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/data' not found. , Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/data' not found. ; உருது: ایبٹ آباد Ābṭābād; pronounced [ˈaːbʈaːbaːd̪]) பாக்கித்தானின் கைபர் பக்தூன்க்வா மாநிலத்தில் அசீரா பகுதியில் அமைந்துள்ள இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகும். ஓராஷ் பள்ளத்தாக்கில் 1,260 மீட்டர்கள் (4,134 ft) உயரத்தில் நாட்டின் தலைநகர் இசுலாமாபாத்திலிருந்து வடகிழக்கில் 115 கிலோமீட்டர்கள் (71 mi) தொலைவிலும் பெசாவரிலிருந்து கிழக்கில் 150 கிலோமீட்டர்கள் (93 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பாக்கித்தான் முழுமையிலும் இந்நகர் குளுமையான காலநிலைக்கும் உயர்தர கல்விநிலையங்களுக்கும் படைத்துறை அமைப்புகளுக்கும் பெயர்பெற்றது. [2] அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் இங்குதான் 2005ஆம் ஆண்டு முதல் தனது இறுதிக் காலம்வரை வாழ்ந்திருந்தார்.[3]

ஆப்டாபாத்
ஆப்டாபாத்ایبٹ آباد
நகரம்
அப்போட்டாபாத்
சர்பான் மலைகளிலிருந்து நகரத் தோற்றம்
நாடு பாக்கித்தான்
பாக்கித்தானிய மாநிலம்கைபர் பக்தூன்க்வா
பாக்கித்தானிய மாவட்டம்ஆப்டாபாத் மாவட்டம்
அரசு
  நசீம்ஐதர் சமான்
  நயீப் நசீம்லியாகத் அலிகான்
ஏற்றம்1,260
நேர வலயம்PST (ஒசநே+5)
தொலைபேசிக் குறியீடு0992
ஒன்றிய அவைகளின் எண்ணிக்கை6[1]
ஆப்டாபாத் மாவட்ட அரசுத் தளம்

மேற்கோள்கள்

  1. URL accessed April 5, 2006
  2. "Pakistan Military Academy - Cadets Training". Pakistanarmy.gov.pk (1948-01-25). பார்த்த நாள் 2011-05-03.
  3. Osama bin Laden compound videos released by Pentagon

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.