ஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்)
ஆன் த வாடர்பிரன்ட் (On the Waterfront) 1954 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா கசான் ஆல் இயக்கப்பட்டது. மார்லன் பிராண்டோ, ராட் ஸ்தீகர், லீ காப், இவா மரீ செயின்ட், கார்ல் மால்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.
ஆன் த வாடர்பிரன்ட் On the Waterfront | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எலியா கசான் |
தயாரிப்பு | சாம் ஸ்பீகள் |
கதை | பட் சுல்பர்க் |
இசை | லானர்ட் பர்ன்ஸ்டேயின் |
நடிப்பு | மார்லன் பிராண்டோ ராட் ஸ்தீகர் லீ காப் இவா மரீ செயின்ட் கார்ல் மால்டன் |
ஒளிப்பதிவு | போரிஸ் காப்மேன் |
படத்தொகுப்பு | ஜீன் மில்போர்ட் |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்கள் |
வெளியீடு | சூலை 28, 1954 |
ஓட்டம் | 108 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $910,000 (மதி.) |
மொத்த வருவாய் | $9,600,000 |
விருதுகள்
வென்றவை
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது - 3
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- ஆல் மூவியில் ஆன் த வாடர்பிரன்ட்
- அழுகிய தக்காளிகளில் ஆன் த வாடர்பிரன்ட்
- Literature
- filmsite.org
- Bibliography of articles and books about On the Waterfront via UC Berkeley Media Resources Center
- The Priest Who Made Budd Schulberg Run: On the Waterfront and Jesuit Social Action, Inside Fordham Online, May 2003
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.