ஆனந்தபுரம் மண்டலம்

ஆனந்தபுரம் மண்டலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மண்டலம் ஆகும். அனந்தபுரம் என்ற ஊரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியது.[1] விசாகப்பட்டினத்திற்கும் ஸ்ரீகாகுளத்திற்கும் இடையிலான தேசிய நெடுஞ்சாலை ஐந்தில் உள்ள ஒரு வீதிச் சந்தி இதுவாகும்.

ஆனந்தபுரம்
ఆనందపురం
ஊர், மண்டலம்
ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 5
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகபட்டினம்
மொழிகள்
  ஆட்சி மொழிதெலுங்கு
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

போக்குவரத்து

விசாகப்பட்டினத்தில் இருந்து செல்லும் 999, 222, 25B, 666 போன்ற எண்களைக்கொன்ட நகரப் பேருந்துகள்.

ஊர்கள்

இந்த மண்டலத்தில் 32 ஊர்கள் உள்ளன.[2]

  1. பேகேரு
  2. சிர்லபாலம்
  3. முகுந்தபுரம்
  4. போனி
  5. குசிலிவாடா
  6. கொட்டிபல்லி
  7. ஜகன்னாதபுரம்
  8. பாகுருபாலம்
  9. முச்செர்லா
  10. தங்குடுபில்லி
  11. கோலவானிபாலம்
  12. பீமன்னதொரபாலம்
  13. கோரிண்டா
  14. கணமாம்
  15. கிடிஜலா
  16. தர்லுவாடா
  17. பந்தலபாகா
  18. பாலவலசா
  19. சந்தகா
  20. ஆனந்தபுரம்
  21. பெத்திபாலம்
  22. வேமுலபலசா
  23. வெல்லங்கி
  24. கம்பீரம்
  25. குடிலோவா
  26. சொண்டியாம்
  27. நாராயண கஜபதிராஜுபுரம்
  28. கங்கசனி ஆக்ரஹாரம்
  29. ராமவரம்
  30. கண்டிகுண்டம்
  31. மாமிடிலோவா
  32. தப்பண்டா

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.