ஆனந்த ஆராதனை
ஆனந்த ஆராதனை 1987 ஆவது ஆண்டில் தினேஷ் பாபு இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். டி. எசு. பிரசாத் தயாரித்த இத்திரைப்படத்தில் மோகன், சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
ஆனந்த ஆராதனை | |
---|---|
இயக்கம் | தினேஷ் பாபு |
தயாரிப்பு | டி. எசு. பிரசாத் |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | மோகன் சுகாசினி ஸ்ரீவித்யா லிசி |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
வெளியீடு | 19 மார்ச்சு 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- "Aalay Pathu Malai Mathu Vinyl LP Records". musicalaya. மூல முகவரியிலிருந்து 7 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-04-01.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.