ஆந்திரப் பல்கலைக்கழகம்

ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]

ஆந்திரப் பல்கலைக்கழ்கம்

குறிக்கோள்:தேஜஸ்வினா வதிதமஸ்து
குறிக்கோள் ஆங்கிலத்தில்:தெய்வீக ஒளி படிப்பை ஒளிமயமாக்கட்டும்
நிறுவல்:1926
வகை:பொது பல்கலைக்கழகம்
துணைவேந்தர்:பேராசிரியர் ஜி. எஸ். என். ராஜு
அமைவிடம்:விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
(17°43′45.38″N 83°19′17.61″E)
சார்பு:பல்கலைக்கழக மானியக் குழு
இணையத்தளம்:www.andhrauniversity.info

ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "Welcome to Andhra University". andhrauniversity.info. பார்த்த நாள் 23 May 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.