ஆதூரிய மொழி

ஆதூரியம் (வியமாந்தம்: Lenga asturian-a) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எசுப்பானிய இராச்சியத்தில் உள்ள ஆதூரியாவில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு இலச்சத்து ஐம்பதாயிரம் முதல் நான்கு இலச்சத்து மக்களால் பேசப்படுகிறது. எசுப்பானியம் மட்டுமின்றி ஆதூரியமும் ஆதூரியாவில் ஆட்சி மொழியாக உள்ளது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர்.

Asturian
asturianu, bable
நாடு(கள்) எசுப்பானியா
பிராந்தியம்Autonomous Community of Asturias
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
150,000–400,000[1]  (date missing)
Indo-European
  • Italic
    • Romance
      • Italo-Western
        • Gallo-Iberian
          • Ibero-Romance
            • West Iberian
              • Astur-Leonese
                • Asturian
இலத்தீன்
அலுவலக நிலை
Regulated byAcademy of the Asturian Language (Asturian)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ast
ISO 639-3ast

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.